கதவை திறந்தேன் காற்று வருமென்று
நடிகை வந்தால்(ள்) நான் என்ன செய்வேன்
உல்லாசம் என்பது ஊருக்குத்தானா
(நித்திய)ஆன்ந்தம் என்பது என் பேருக்குதானா
வஞ்சி வந்தாள் என்னை கொஞ்சி வந்தாள்
கொஞ்சி அனுபவித்தேன் கொஞ்சம் அனுபவித்தேன்
உலகை உணர்ந்தேன் உபதேசம் செய்தேன்
உடலை உணர்ந்தால் எனக்கே உபதேசமா?
நானா என்னை நம்பசொன்னேன்
நீயே நம்பி மோசம் போனாய்
இதுவும் உனக்கொரு உபதேசம்
இதுதான் கடைசி உல்லாசம்
Saturday, March 13, 2010
Subscribe to:
Posts (Atom)