நான் கண்ட தலைவனில்
எவனும் உருபடியில்லை
என் வீட்டில் கஞ்சி செய்ய
ஒருபடி அரிசியுமில்லை
முன்னேற ஒருபடியில்லை
இன்னும் ஒருபடி மேலே சென்றால்
எனக்கு உடுத்த ஒரு உருப்படி இல்லை
வேதனையில் வழிந்தோட கண்ணிருமில்லை
சாதி சொல்லி ஔட்டு கேட்டு
நம்மை சந்தடியில் நிற்கவைப்பார்
தற்பெருமை பேசி பேசி
நம்மை தலைகுனிய நிற்க வைப்பார்
தமிழ் தமிழ் என்று சொல்லி - நம்
குரல் வலையை நெறித்து வைப்பார்
தான் தான் தமிழ் காவலர் என
தம்பட்டம் அடித்துக் கொள்வார்
தொலைநோக்கு பார்வையின்றி
திட்டத்தை தீட்டி வைப்பார்
நான் வலை போட்டு தேடினாலும்
ஒரு தொலைநோக்கு தலைவனில்லை
Wednesday, October 31, 2007
Sunday, October 28, 2007
Is this is a mature culture?
தாய் நாடே - என்
தமிழ் நாடே
இன்று சாரம் அற்று போனது
உன் கலாச்சாரம்
பேசித்தீர்க்கும் பிரச்சனையை
தீர்த்துவிட்டு பேசுவதுதான் பிரச்சனை
கொல்வதுதான் கொள்கை என்றான்
மாற்ச்சொன்னேன் மாட்டேன் என்றான்
டீக்கடை வெட்டிப்பேச்சு - அங்கு
வெட்டிக் கொன்றது விவகாரப்பேச்சு
மேடைப்போட்டு பேசும் பேச்சு
மறுநாளில் மறந்துப்போச்சு
இக்கலாச்சாரம் தேவையா
முன்னேற இதுதான் வழியா?
தமிழ் நாடே
இன்று சாரம் அற்று போனது
உன் கலாச்சாரம்
பேசித்தீர்க்கும் பிரச்சனையை
தீர்த்துவிட்டு பேசுவதுதான் பிரச்சனை
கொல்வதுதான் கொள்கை என்றான்
மாற்ச்சொன்னேன் மாட்டேன் என்றான்
டீக்கடை வெட்டிப்பேச்சு - அங்கு
வெட்டிக் கொன்றது விவகாரப்பேச்சு
மேடைப்போட்டு பேசும் பேச்சு
மறுநாளில் மறந்துப்போச்சு
இக்கலாச்சாரம் தேவையா
முன்னேற இதுதான் வழியா?
Friday, October 26, 2007
A WRONG LANGUAGE POLICY
தமிழ் காக்கவேண்டும் - தாய்
மொழி காக்க வேண்டும்
பலமொழியை கற்கவேண்டும் - நாம்
பண்டிதராய் ஆகவேண்டும்
தாய்மொழியை நீ சொல்ல
பிறமொழியை அறிய வேண்டும்
நாம் வேலியின் மேல் கவனம் வைத்து
பயிரை இன்று மறந்துவிட்டோம்
பிறமொழியை தடுத்து அழித்து - நாம்
தமிழ் மொழியை மறந்து விட்டோம்
கலை செல்வத்தை நான் தேடி
எட்டு திக்கும் பறந்தோடி
பிறமொழி தெரியா கலைப்பாலே
திரும்பி வந்தேன் பாரதியே
யார் வகுத்தார் இப்பாதை
இது தவறான மொழிப்பாதை
சிந்திப்போம் ஒருபாதை - அது
பார்போற்றும் புதுப்பாதை
மொழி காக்க வேண்டும்
பலமொழியை கற்கவேண்டும் - நாம்
பண்டிதராய் ஆகவேண்டும்
தாய்மொழியை நீ சொல்ல
பிறமொழியை அறிய வேண்டும்
நாம் வேலியின் மேல் கவனம் வைத்து
பயிரை இன்று மறந்துவிட்டோம்
பிறமொழியை தடுத்து அழித்து - நாம்
தமிழ் மொழியை மறந்து விட்டோம்
கலை செல்வத்தை நான் தேடி
எட்டு திக்கும் பறந்தோடி
பிறமொழி தெரியா கலைப்பாலே
திரும்பி வந்தேன் பாரதியே
யார் வகுத்தார் இப்பாதை
இது தவறான மொழிப்பாதை
சிந்திப்போம் ஒருபாதை - அது
பார்போற்றும் புதுப்பாதை
Thursday, October 25, 2007
"no caste" please
இன்றோடு ஒழியட்டும் இச்சாதி
இனிமேல் பிறக்கட்டும் சமநீதி
ஆணென்றும் பெண்ணென்றும் இருசாதி
எல்லோரும் இப்போது ஒருசாதி
சாதிகள் பிறந்தது எப்போது
சமத்துவம் பிறக்கட்டும் இப்போது
ஆண்டான் அடிமைகள் இனியில்லை
மேலோன் கீழோன் இனியில்லை
கொடுப்பவன் இன்று மனிதனனான்
இரக்கம் இல்லாதவன் விலங்கானான்
எல்லாம் சமமென ஆகிவிட்டால்
இரத்தல் என்பது கிடையாது
மாற்றம் தேவையென சொல்வார்கள்-ஆனால்
மாறிட மனமங்கு கிடையாது
ஏற்றம் தேவையென சொல்வார்கள்-பின்
அடிமைப்படுத்தி வாழ்வார்கள்
ஏழ்மை ஒழியட்டும் என்பார்கள்
செல்வத்தை பதுக்கி வாழ்வார்கள்
நிலைமை சிராய் ஆகிடவே
நேர்மை கொண்டு நடந்திடுக
இனிமேல் பிறக்கட்டும் சமநீதி
ஆணென்றும் பெண்ணென்றும் இருசாதி
எல்லோரும் இப்போது ஒருசாதி
சாதிகள் பிறந்தது எப்போது
சமத்துவம் பிறக்கட்டும் இப்போது
ஆண்டான் அடிமைகள் இனியில்லை
மேலோன் கீழோன் இனியில்லை
கொடுப்பவன் இன்று மனிதனனான்
இரக்கம் இல்லாதவன் விலங்கானான்
எல்லாம் சமமென ஆகிவிட்டால்
இரத்தல் என்பது கிடையாது
மாற்றம் தேவையென சொல்வார்கள்-ஆனால்
மாறிட மனமங்கு கிடையாது
ஏற்றம் தேவையென சொல்வார்கள்-பின்
அடிமைப்படுத்தி வாழ்வார்கள்
ஏழ்மை ஒழியட்டும் என்பார்கள்
செல்வத்தை பதுக்கி வாழ்வார்கள்
நிலைமை சிராய் ஆகிடவே
நேர்மை கொண்டு நடந்திடுக
A nonsense about tamil nadu govt's year-2006 free policies
இலவசம் இலவசம்
ஊரெங்கும் எல்லாமே இலவசம்
ஔட்டை போட்டேன் இலவசம்
அரியணை இப்போது உன் வசம்
கலர் பெட்டி கொடுத்தாய் இலவசம்
கேபிள் கனைக்சன் உன் பேரன் வசம்
காணி நிலம் கொடுத்தாய் இலவசம்
இத்தோடு உன் கடைமை முடிந்ததென்ற பரவசம்
ஐந்து கிலோ அரிசி இலவசம்
ஆறாம் நாள் என் குடும்பம் பட்டினி வசம்
பிழைக்க தூண்டிலை கேட்டால் - இலவசம்
மீன் ஒன்றை கொடுக்கும் கலை(ஞர்) அம்சம்
ஊரெங்கும் எல்லாமே இலவசம்
ஔட்டை போட்டேன் இலவசம்
அரியணை இப்போது உன் வசம்
கலர் பெட்டி கொடுத்தாய் இலவசம்
கேபிள் கனைக்சன் உன் பேரன் வசம்
காணி நிலம் கொடுத்தாய் இலவசம்
இத்தோடு உன் கடைமை முடிந்ததென்ற பரவசம்
ஐந்து கிலோ அரிசி இலவசம்
ஆறாம் நாள் என் குடும்பம் பட்டினி வசம்
பிழைக்க தூண்டிலை கேட்டால் - இலவசம்
மீன் ஒன்றை கொடுக்கும் கலை(ஞர்) அம்சம்
Subscribe to:
Posts (Atom)