Monday, November 26, 2007

60th Independence

இரவிலே வந்தது சுதந்திரம் - எனக்கு
விடியலே இல்லை என்பது தந்திரம்
நீ பேசும் பேச்சும் சுதந்திரம்
நிம்மதி சுவாச காற்றும் சுதந்திரம்
அறுபது ஆண்டாய் சுதந்திரம்
வெறுமனே வருவதில்லை சுதந்திரம்
ஜனநாயகம் என்பதும் சுதந்திரம் - அதை
பேணிக்காப்பதுன் மந்திரம்
எல்லோருக்கும் எல்லாமும் சுதந்திரம்
பெரிய நல்லோர்கள் தந்ததிந்த சுதந்திரம்
மிட்டாய் கொடுப்பதுவா சுதந்திரம்
சிட்டாய் கடமை செய்வது கவுரவம்

No comments:

Blog Archive