
கோடி பணம் சேர்த்து சேர்த்து குகையில ஒலியர - அந்த
குகையில கொஞ்சம் போரடிச்சா அரசியல் பேசர
நீ சூப்பர் ஸ்டாரா இல்ல டுபாகூரா
கூட்டம் கொஞ்சம் சேர்ந்துபுட்டா உதைக்க சொல்லர
உன் படம் மட்டும் ஊத்திக்கிட்டா கால வருடர
நீ சூப்பர் ஸ்டாரா இல்ல டுபாகூரா
வந்தேன் என்றும் வருவேன் என்றும் தூபம் போடர- பின்
கடவுள் மேல பழிய போட்டு கால வாறர
நீ சூப்பர் ஸ்டாரா இல்ல டுபாகூரா
அரசியல் வசனம் பேசி பேசி வசுல கூட்டர - அதன்
அர்த்தம் கேட்டா விரல தூக்கி மேல காட்டர
நீ சூப்பர் ஸ்டாரா இல்ல டுபாகூரா
உன் பிரச்சனைய தீர்க்க பல வருஸம் பத்தல - நீ
உலக பிரச்சனைய தீர்த்து வைப்பேன்னு நம்பிக்கை யாருக்குமில்ல
தயவுசெய்து நீ அரசியலுக்கு வராதே
No comments:
Post a Comment